Saturday

Success Trading Tips for Forex Trader

வர்த்தகத்தில் வெற்றியடைய சரியான தருணத்தில் முதலீடு செய்வது என்பது மிக முக்கியம் என்பதனை அவ்வப்பொழுது சொல்லிக் கொண்டே வந்தாலும், வரும் புதியவர்களுக்கு இவை தெரிவதில்லை என்பதோடு, தொடர்ச்சியாக ஒர் மூன்று மாதங்கள் கூட எனது பயிற்சிகளையும் பதிவுகளையும் தொடர தயாராக இல்லாத காரணத்தினால் நான் வெளிப்படையாக சொல்லும் பல உண்மைகளை தெரிந்து கொள்ளாமலே, விரைவாக சம்பாதித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் எதனைச் செய்யக்கூடாதோ அதனைச் செய்து மிக விரைவாக மார்க்கெட்டினை விட்டே வெளியேறிவிடுகிறார்கள்.

பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நமது வங்கிகள் கூட, உங்களது பணத்தினைக் காப்பாற்ற வழியினைக்காட்டாமல், உங்கள் பணத்தினை வாங்க மட்டுமே முயற்சி எடுக்கின்றன என்பது தெரியாமல்... சம்பாதிக்க இருக்கிறோம் என்று தவறாக கருதி முதலீடு செய்து இழந்தவர்கள் ஏராளம்.  அப்படியிருந்தும் இன்றும் பலர் வங்கிகளில் பங்கு வர்த்தகம் செய்கிறேன் என்று உள்ளே இறங்கி பணத்தினை இழந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

வங்கிகளின் குறிக்கோள் உங்கள் பணத்தினை வாங்குவது என்பதால் உங்களது கேள்விகளுக்கான பதில்கள் எல்லாம் சம்பாதித்துவிடலாம் என்று மேலோட்டமான உண்மையற்ற பதில்களாகவே இருக்குமே தவிர எந்தவொரு உண்மையும் சொல்வதில்லை.

இனிமேலும் வங்கிகள் சொல்வதனை கேட்டு ஏமாந்து உங்கள் பணத்தினை இழப்பதனை தவிர்த்து சரியான நல்ல ஆலோசகர்களைத் தேர்ந்தெடுத்து செயல்படுங்கள்.   நல்ல ஆலோசகர் என்ற பெயரில் கூட பலர் ஏமாற்றுகளாக இருக்கின்றனர் என்பதுதான் இன்றைய நிகழ்கால உண்மை.  அசாத்தியமானதை சாத்தியமாக்க துடிக்கும் உங்களது ஆர்வத்தினையே அவர்களும் தங்களது இலக்காகக் கொண்டு, இன்று வரையில் அசாத்தியத்தினையே உண்மையாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை எவரும் புரிந்து கொள்ளவில்லை என்பதனை நினைக்கும் பொழுது, எப்படி புரிந்து கொள்ள இருக்கிறீர்கள் என்பது தெரியவே இல்லை.

ஆயிலில் வர்த்தகம் செய்தால் 20% இலாபம் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தேன்... அதன்படி மிக மிக விரைவாக 2 நாட்களிலே 20% கிடைத்துவிட்டது.  இதுவே வங்கியில் பணம் இருந்திருந்தால் 3 வருடங்கள் ஆகியிருக்கும்.

ஒர் வாய்ப்பினைப் பயன்படுத்தினால் மீண்டும் அடுத்த நல்ல வாய்ப்புகளை மட்டுமே பயன்படுத்தி இறங்குவதே புத்திசாலித்தனம்.

அந்த வகையில் நான் அடுத்த இலக்காகக் கொண்டிருப்பது பிட்காயின்.  இதன் விலை 200 ஐ ஆரம்பமாகக் கொண்டு 260 என்ற இலக்கினை எட்டுவது என்பதே.  ஆனாலும் 10% இலாபம் கிடைத்தாலும் போதும் என்று  நான் 220 இருக்கும் பொழுதே வாங்க ஆரம்பித்துவிட்டேன்.

220-230 க்கு கீழே விலை இருக்கும் பொழுது பிட்காயின் வாங்கிக் கொண்டால், அதன் மூலம் 10% இலாபத்தினை உறுதியாகப் பார்க்க முடியும்.  இது விரைவாகவும் நடக்கலாம்... நீண்ட நாட்களுக்குப் பின்னரும் நடக்கலாம்.  ஆனால் உறுதியாக இலாபம் கிடைக்கும் என்பதோடு... சாத்தியமான வங்கி வட்டியினை விட மிக அதிகமான இலாபத்தினைக் கொடுப்பதால் இதில் முதலீடு செய்வது என்பது நல்லது.

=======================================================
Forex Profit Cash தினம் தினம் Withdraw செய்து கொள்ள படுகை FBS கம்பெனியில் ட்ரேடிங்க் செய்யுங்கள். Minimum Deposit - Rs.1000, Minimum withdraw - Rs.300 (5$ - No fees)
Forex Trading Assist for Malaysia, Singapore, Arab Countries & World Wide Tamil Peoples.
Trading Signal-க்கு டைமிங்க் மிக முக்கியம். சரியான நேரத்தில் எங்களது பதிவுகள் தங்களை வந்தடைய நமது படுகை பேஸ்புக் பேஜ், யூடியூப் சேனல் ஆகியவற்றினை லைக் செய்து கொள்வதால் உடனுக்கூடன் மெயிலில் புதிய அப்டேட் வந்து சேரும்.
OUR SOCIAL PAGES
Facebook Page >  http://facebook.com/indiancashier
Youtube Tamil Television Channel Vendhar TV > www.vendhar.tv
Twitter > http://twitter.com/selvaathithanCurrency Exchange to Bank in India:: ஆன்லைன் வாலட் அக்கவுண்டான Neteller, Payza, Skrill, PerfectMoney OkPay, Bitcoin, WebMoney போன்றவற்றில் டாலர் இருந்தால் அவற்றினை பணமாக மாற்ற என்னிடம் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.

Thursday

குறைந்த விலையில் ஆயில்

ஆயில் தற்பொழுது $40 க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது.  இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி 45$ ஐ டார்கெட்டாகக் கொண்டு குறுகிய கால வர்த்தகத்தில் இறங்கினால் 10% இலாபத்தினை விரைவில் பார்த்துவிடலாம்.  இதில் லிவ்ரேஜ் இருப்பதால் 20% இலாபத்தினைச் செய்யும் முதலீட்டுத் தொகையில் விரைவாகப் பார்த்துவிடலாம்.

சரியான தருணங்களை வாய்ப்பாகப் பயன்படுத்தி முதலீடு செய்வோர் மட்டுமே உறுதியான இலாபத்தினைச் சம்பாதிக்க முடியும்.  ஆகையால் வாய்ப்பினை இன்றே சரியாகப் பயன்படுத்த ஆரம்பியுங்கள்.=======================================================
Forex Profit Cash தினம் தினம் Withdraw செய்து கொள்ள படுகை FBS கம்பெனியில் ட்ரேடிங்க் செய்யுங்கள். Minimum Deposit - Rs.1000, Minimum withdraw - Rs.300 (5$ - No fees)
Forex Trading Assist for Malaysia, Singapore, Arab Countries & World Wide Tamil Peoples.
Trading Signal-க்கு டைமிங்க் மிக முக்கியம். சரியான நேரத்தில் எங்களது பதிவுகள் தங்களை வந்தடைய நமது படுகை பேஸ்புக் பேஜ், யூடியூப் சேனல் ஆகியவற்றினை லைக் செய்து கொள்வதால் உடனுக்கூடன் மெயிலில் புதிய அப்டேட் வந்து சேரும்.
OUR SOCIAL PAGES
Facebook Page >  http://facebook.com/indiancashier
Youtube Tamil Television Channel Vendhar TV > www.vendhar.tv
Twitter > http://twitter.com/selvaathithanCurrency Exchange to Bank in India:: ஆன்லைன் வாலட் அக்கவுண்டான Neteller, Payza, Skrill, PerfectMoney OkPay, Bitcoin, WebMoney போன்றவற்றில் டாலர் இருந்தால் அவற்றினை பணமாக மாற்ற என்னிடம் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.

Forex Trading August 27

மார்க்கெட் தனது ஏற்றத்திற்கான இறக்கத்தினை முழுமையாகக் கொடுத்து, தற்பொழுது ஏறுமுகப் பாதையின் அடியில் காணப்படுகிறது.

அடுத்தக்கட்டம் ஏறுமுகத்தில் தொடங்கும் என்பதனை மார்க்கெட் நிலவரம் காட்டுகிறது.

மாதக் கடைசி என்பதால் கொஞ்சம் தயக்கம் கொடுத்து ஏறினாலும் ஏற ஆரம்பித்துவிட்டால் முந்தைய உச்சத்தினைக் காட்டிலும் உயரச் செல்லும் என்பதால், அந்த வாய்ப்பினை உன்னிப்பாகக் கவனித்து வர்த்தகத்தில் இறங்குங்கள்.

ஆபத்து இல்லாமல் கொஞ்சம் இலாபம் கிடைத்தாலும் உறுதியாக கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்கள் தற்பொழுது பிட்காயின் குறைந்த விலையில் கிடைக்கிறது. அதனை வாங்கிக் கொண்டால் உறுதியாக 15% இலாபத்தினைப் பார்க்கலாம்.

வங்கியில் இருக்கும் வைப்புத் தொகைக்கு 4% மட்டுமே ஆண்டு வட்டி கிடைக்கும்.  பிட்காயினாக முதலீடு செய்து வைத்தால் விரைவாக 15% பார்த்துக் கொள்ளலாம்.

=======================================================
Forex Profit Cash தினம் தினம் Withdraw செய்து கொள்ள படுகை FBS கம்பெனியில் ட்ரேடிங்க் செய்யுங்கள். Minimum Deposit - Rs.1000, Minimum withdraw - Rs.300 (5$ - No fees)
Forex Trading Assist for Malaysia, Singapore, Arab Countries & World Wide Tamil Peoples.
Trading Signal-க்கு டைமிங்க் மிக முக்கியம். சரியான நேரத்தில் எங்களது பதிவுகள் தங்களை வந்தடைய நமது படுகை பேஸ்புக் பேஜ், யூடியூப் சேனல் ஆகியவற்றினை லைக் செய்து கொள்வதால் உடனுக்கூடன் மெயிலில் புதிய அப்டேட் வந்து சேரும்.
OUR SOCIAL PAGES
Facebook Page >  http://facebook.com/indiancashier
Youtube Tamil Television Channel Vendhar TV > www.vendhar.tv
Twitter > http://twitter.com/selvaathithanCurrency Exchange to Bank in India:: ஆன்லைன் வாலட் அக்கவுண்டான Neteller, Payza, Skrill, PerfectMoney OkPay, Bitcoin, WebMoney போன்றவற்றில் டாலர் இருந்தால் அவற்றினை பணமாக மாற்ற என்னிடம் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.

Tuesday

7 இலட்சம் கோடியினை சாப்பிட்ட பங்குச்சந்தைஇந்தியாவில் தற்போதைய மிக முக்கியச் செய்தி பங்குச் சந்தையில் ஏற்பட்ட பெரும் இழப்பு மற்றும் மீண்டும் சரிய ஆரம்பித்துள்ள இந்திய ரூபாயின் மதிப்பு.

குரங்கு விளையாட்டில் இதெல்லாம் மிக சர்வ சாதாரணம் என்பது அனுபவஸ்தர்களுக்கு மட்டுமே தெரியும் என்பதோடு, இத்தகைய தருணங்களை மிக இலாவகமாக பணம் தரும் வாய்ப்பாக பயன்படுத்தியும் கொள்வார்கள் என்பதும் தெரிந்ததுதான்.

மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன், பாரக்ஸில் மிக எளிதாக பணம் சம்பாதிக்க முடியும்... ஆனால் அதனை கற்றுக் கொள்ள எவருமே தயாராக இல்லை என்பதுதான் உண்மை.

இலட்சக் கணக்கில் நஷ்டம் அடையும் நபர்கள்... ஆயிரத்தினைக் கூட பயிற்சிக்காக செலவிட தயாராக இல்லை என்பதும்... இலவச பயிற்சியினை கொடுத்தால் கூட சரியாக பின்பற்றுவது கிடையாது என்பதும் என் அனுபவத்தில் நன்றாக அனுபவித்த உண்மை.

உங்களது ஆசைகள் தான் உங்களுக்கு நஷ்டத்தினைக் கொடுக்க வல்லதே தவிர, சரியான திட்டமிடுதல் ஒர்போதும் இழப்பினைக் கொடுக்காது.

இன்றும் சொல்கிறேன்... பணம் பணத்தினைச் சம்பாதித்துக் கொடுக்கும் என்பதில் எந்தவொரு ஐயப்பாடும் இல்லை.  ஆனால் அப்பணத்தினை சரியான இடத்தில் சரியான நேரத்தில் முதலீடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தப்பிக்காது.

இன்றைய உலகில் இருக்கும் அனைவருமே தன்னுடைய வருவாயினை மையமாகக் கொண்டவர்களே. உங்களுக்கு எப்படி உங்களுக்கான வருவாய் பல ஆயிரமாக வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ, அதைப்போல உங்களுக்கு வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பவரும் பல ஆயிரங்களை தினம் சம்பாதித்திட வேண்டும் என்று உறுதியாகவே இருக்கிறார்கள்.  

அதிலும் குறிப்பாக பாரக்ஸ் & பங்குச் சந்தையில் அப்படியானவர்களே மிக மிக அதிகம்.  ஏனெனில் இங்குதான் எதுவும் தெரியாமலே இலட்சங்களை முதலீடு செய்பவர்கள் அதிகம்.  அப்படி எதுவும் தெரியாமல் நீங்கள் முதலீடு செய்கையில்,  தெரிந்து செய்பவர்கள் சரியாக அதனை வாய்ப்பாகக் கொண்டு சம்பாதித்துவிடுகிறார்கள் என்பதோடு, எவரை நீங்கள் உங்களுக்காக வேலை செய்கிறார் என்று கருதுகிறீர்களோ,  அவர் அவருக்காக வேலை செய்கிறார் என்பது தெரியாமலே இழப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஏனென்றால் உங்களுக்கு எதுவுமே தெரியாது.

வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரன் கூட உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றுச் சொன்னால் ஏமாற்றிவிடுவான்... உங்களுக்கு குழம்புகள் பற்றி எதுவும் தெரியாது... வேறு எங்குமே சாப்பிட்டதே கிடையாது என்றால் சமையல் காரன் கூட, சாப்பாட்டுக்கு இரசம் மட்டுமே குழம்பு மற்றொன்றும் இல்லவே இல்லை என்றுச் சொல்லி தினம் உங்களுக்கு சமைத்துக் கொடுக்கலாம்.  அதுவே உங்களுக்குத் தெரிந்திருந்தால்.... இத்தனை கூட்டு வைக்க வேண்டும்.. இத்தனை குழம்பு வகைகள் இருக்க வேண்டும்... இத்தனை சுவையாக இருக்க வேண்டும், பாத்திரங்களை இப்படி சுத்தமாக்கியப் பின்னரே சமையலை தொடங்க வேண்டும் என்று நீங்கள் நிர்பந்தித்து வேலை வாங்கலாம்.  தெரியாவிட்டால் என்ன சொல்ல முடியும்???

வருடத்திற்கு 30% - 50% உறுதியான இலாபத்தினைக் கொடுக்கிறேன் என்றுச் சொன்னால் நம்பாதவர்கள்...  மாதம் 30% இலாபம் கொடுக்கிறேன் என்றுச் சொல்வோரிடம் கொடுத்து முதலீடையும் சேர்த்தே இழந்துவிடுகிறார்கள்.

இன்றைய பங்குச் சந்தையில் பெரும் சரிவினை சந்தித்துள்ளது... இதனால் கிடைத்த இலாபம் என்பது பல மாதங்களாக காத்திருந்து 200% இலாபத்துடன் வெளியேறிய பெரிய முதலீட்டாளர்களின் விளையாட்டாகத்தான் இருக்குமே தவிர வேறு ஒன்றும் இல்லை.

ஒர் வருடத்தில் பணத்தினை இரட்டிப்பாக்குவது என்பது அத்தனை கஷ்டம் ஒன்றும் கிடையாது. சரியான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் எளிதாக வருடம் 30% முதல் 100% உறுதியான இலாபத்தினை பெற முடியும்.  அதனைத்தான் நல்ல அனுபவஸ்தர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

யோசியுங்கள் ... நன்றாக யோசியுங்கள் .. உங்கள் தவறுகள் திருந்தும் மட்டும் யோசியுங்கள்....  எவ்வளவோ உண்மைகளைச் சொல்லிவிட்டேன்... அதில் உங்களுக்கான அனுபவங்களைக் கொண்டு நன்றாக யோசியுங்கள்.
=======================================================
Forex Profit Cash தினம் தினம் Withdraw செய்து கொள்ள படுகை FBS கம்பெனியில் ட்ரேடிங்க் செய்யுங்கள். Minimum Deposit - Rs.1000, Minimum withdraw - Rs.300 (5$ - No fees)
Forex Trading Assist for Malaysia, Singapore, Arab Countries & World Wide Tamil Peoples.
Trading Signal-க்கு டைமிங்க் மிக முக்கியம். சரியான நேரத்தில் எங்களது பதிவுகள் தங்களை வந்தடைய நமது படுகை பேஸ்புக் பேஜ், யூடியூப் சேனல் ஆகியவற்றினை லைக் செய்து கொள்வதால் உடனுக்கூடன் மெயிலில் புதிய அப்டேட் வந்து சேரும்.
OUR SOCIAL PAGES
Facebook Page >  http://facebook.com/indiancashier
Youtube Tamil Television Channel Vendhar TV > www.vendhar.tv
Twitter > http://twitter.com/selvaathithanCurrency Exchange to Bank in India:: ஆன்லைன் வாலட் அக்கவுண்டான Neteller, Payza, Skrill, PerfectMoney OkPay, Bitcoin, WebMoney போன்றவற்றில் டாலர் இருந்தால் அவற்றினை பணமாக மாற்ற என்னிடம் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.

Triple Speed Profit System - Free

Click display images to see chart

Go here to get the system
and report:

Click display images to see chart

I was just thinking that things were a bit dull in the
Forex market right now. Just about everyone has been
stung with Binary options and there has been
nothing new worth talking about, until now.

Michael Nurok just sent me the link to one of the best
systems I have seen in a while, and the best news is
there's no charge for my subscribers. Just go get it
here:

http://www.forexprecog.com/cogi.phpBy the way, if you leave a comment, you might just pick
up an iPhone, iPad or even some time with Michael.

All the best

Adrian Jones
"Next Generation Trading"

P.S. I'm actually excited about Michael. He's
one of the good guys of Forex trading and if you
have 5 minutes to spare, watch Adrian interviewing him
while you pick up the Triple Speed Profit System.

http://www.forexprecog.com/cogi.php

=================================
Information, charts or examples contained in this advertisement is for illustration and educational purposes only. It should not be considered as advice or an endorsement to purchase or sell any security or financial instrument. We do not and cannot give any kind of financial advice. No employee or persons associated with us is registered or authorized to give financial advice. We do not trade on anyone's behalf, and we do not recommend or receive any payments from any broker. On certain occasions, we have a material link to the product or service mentioned in the email. This may be in the form of compensation or remuneration.
=================================
=======================================================
Forex Profit Cash தினம் தினம் Withdraw செய்து கொள்ள படுகை FBS கம்பெனியில் ட்ரேடிங்க் செய்யுங்கள். Minimum Deposit - Rs.1000, Minimum withdraw - Rs.300 (5$ - No fees)
Forex Trading Assist for Malaysia, Singapore, Arab Countries & World Wide Tamil Peoples.
Trading Signal-க்கு டைமிங்க் மிக முக்கியம். சரியான நேரத்தில் எங்களது பதிவுகள் தங்களை வந்தடைய நமது படுகை பேஸ்புக் பேஜ், யூடியூப் சேனல் ஆகியவற்றினை லைக் செய்து கொள்வதால் உடனுக்கூடன் மெயிலில் புதிய அப்டேட் வந்து சேரும்.
OUR SOCIAL PAGES
Facebook Page >  http://facebook.com/indiancashier
Youtube Tamil Television Channel Vendhar TV > www.vendhar.tv
Twitter > http://twitter.com/selvaathithanCurrency Exchange to Bank in India:: ஆன்லைன் வாலட் அக்கவுண்டான Neteller, Payza, Skrill, PerfectMoney OkPay, Bitcoin, WebMoney போன்றவற்றில் டாலர் இருந்தால் அவற்றினை பணமாக மாற்ற என்னிடம் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.

Forex Trading august 11

வர்த்தகம் ஏறுமுகத்திற்கு மாற்றம் கொண்டுள்ளது.   தற்பொழுது நேற்றைய ஏற்றத்திற்கான இறக்கத்தினைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இறக்கத்தினை முடித்தவுடன் ஏற்றத்தில் வர்த்தகத்தினை தொடங்குங்கள்.

இன்றைய முக்கியச் செய்தியாக இரோப் நாடான ஜெர்மனிலிருந்து மட்டுமே எக்னாமிக் செண்டிமெண்ட் ரிப்போர்ட் வர இருக்கிறது. மற்றப்படி எல்லாம் சிறிய டேட்டாவே.

ஒர் பக்கம் க்ரூடு ஆயில் விலை மட்டத்தினை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.  தற்போதைய விலை 45 ஆக உள்ளது. மேலும் சரிந்து 40 அருகே சென்றவுடனே வாங்க ஆரம்பியுங்கள்.. 45-இல் இலாபத்தினை உறுதியாகப் பார்க்கலாம்.

12:00   EUR
German ZEW Economic Sentiment (Aug) 32.0 29.7

=======================================================
Forex Profit Cash தினம் தினம் Withdraw செய்து கொள்ள படுகை FBS கம்பெனியில் ட்ரேடிங்க் செய்யுங்கள். Minimum Deposit - Rs.1000, Minimum withdraw - Rs.300 (5$ - No fees)
Forex Trading Assist for Malaysia, Singapore, Arab Countries & World Wide Tamil Peoples.
Trading Signal-க்கு டைமிங்க் மிக முக்கியம். சரியான நேரத்தில் எங்களது பதிவுகள் தங்களை வந்தடைய நமது படுகை பேஸ்புக் பேஜ், யூடியூப் சேனல் ஆகியவற்றினை லைக் செய்து கொள்வதால் உடனுக்கூடன் மெயிலில் புதிய அப்டேட் வந்து சேரும்.
OUR SOCIAL PAGES
Facebook Page >  http://facebook.com/indiancashier
Youtube Tamil Television Channel Vendhar TV > www.vendhar.tv
Twitter > http://twitter.com/selvaathithanCurrency Exchange to Bank in India:: ஆன்லைன் வாலட் அக்கவுண்டான Neteller, Payza, Skrill, PerfectMoney OkPay, Bitcoin, WebMoney போன்றவற்றில் டாலர் இருந்தால் அவற்றினை பணமாக மாற்ற என்னிடம் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.
 
Copyright © 2015 Privacy Policy by iBlogger
Distributed By My Blogger Themes And Download High Quality Blogger Themes